எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?

கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது கோயில் குருக்கள் மந்திரங்கள் கூறி தீபாராதனை காட்டுவதை நாம் அனவைரும் பார்த்திருப்போம். இறைவனிடம் வந்து வேண்டுபவர்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும், தொழில் சிறக்க வேண்டும், தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும், சுமங்கலி பெண்ணாக இருந்தால் தீர்க்க சுமங்கலியாக இருந்திட வேண்டும் என்ற மந்திரங்களை கூறுவது வழக்கம். அதுபோன்று எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூறலாம் என்று அறிந்திடுவோம்.

மந்திரம் என்றால் என்ன மந்திரங்கள்

  1. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு மன உறுதி அவசியமாகும். மனம் உறுதியுடனும் எதையும் சாதிக்கும் திறனுடனும் இருக்க தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறுவது நல்லது.

ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யாகுமரி தீமஹி 

தந்நோ துர்கி ப்ரசோதயாத்

  1. புத்தி கூர்மையாகி அறிவு பிரகாசமாக இருந்திட தினமும் இந்த மந்திரத்தை 11 முறை கூறுவது நல்லது.

ஓம் பூர்புவ: ஸ்வ: 

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ யோ ந: ப்ரசோதயாத்

  1. நினைத்த காரியம் நிறைவேறிட தினமும் இந்த மந்திரத்தை 21 முறை கூறுவது சிறப்பாகும்.

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கிம் தவ ப்ரபோ 

ராமதூத மஹா ப்ராக்ஞ்ய 

மம கார்யம் ஸாதயா. 

  1. சகல கலைகளிலும் தேர்ச்சி அடையவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் தினமும் இந்த மந்திரத்தை 16 முறை படித்து வருவது நல்லது.

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் 

நிர் பயத்வம் அரோகதா அஜாட்யம் 

வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத்

  1. நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 9 முறை கூறுவதால் நன்மை கிடைக்கும்.

ஓம் வருணோ வாயுகதி மான்வாயு 

கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் 

ஸெளம்யோ குருக் காவ்யோ

சனைச்வர ராகு கேதுர் மருத்தோதா தாதா

ஹர்தா ஸமீரஜா

  1. எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 18 முறை கூற வேண்டும்.

ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ

ஜகதீசோ ஜனேஸ்வர ஜாகத்பிதா 

ஹரிச்ரீசோ கருடஸ்மய பஞ்ஜன

  1. கடன் தொல்லை நீங்கி, நிம்மதியாக இருந்திட தினமும் இந்த மந்திரத்தை 31 முறை கூறுவது நல்லது.

ஓம் ருணதர்ய ஹர்ஸ் ஷூக்ஷ்ம 

ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் 

அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் 

காதா ஸ்ம்ருதிர் மனு:

  1. தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற தினமும் இந்த மந்திரத்தை 21 முறை படித்து வர வேண்டும்.

ஓம் காத்யாயனி மஹா மாயே 

மஹாயோஹீன் நந்தகோப ஹுதம் 

தேவி பதிம் மே குரு தே நம:

  1. வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது நினைத்த காரியம் வெற்றியடைய இந்த மந்திரத்தை 7 முறை படிப்பது நல்லது.

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே 

ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி 

ஸித்திர்பவது மேஸதா:

மந்திரங்கள்

  1. விஷ பூச்சிகள் கடித்தால் விஷத்தின் பாதிப்புகள் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 13 முறை கூறுவது நல்லது.

ஓம் ஹ்ரீம் பச்சிம முகே 

வீர கருடாய பஞ்சமுகி வீர

ஹனுமதே மம் மம் மம் மம் 

மம் விஷ ஹரணாய ஸ்வாஹா:

  1. சகல செல்வங்களும் கிடைத்திட தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வர வேண்டும்.

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே

விஷ்ணுபத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்  

  1. பகைவர்களின் பயம் நீங்கிட தினமும் இந்த மந்திரத்தை 6 முறை படித்து வர வேண்டும்.

க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி 

பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி 

மஹாதேவி மம சத்ரூன் வினாசய

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம்  ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.